business

img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு - இன்றைய நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (05-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 73,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.40 உயர்ந்து ரூ.9,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.