சென்னை,ஜுன்05- அடுத்த 7 நட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்றும் நாளையும் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.