twitter சஃபாரி தேடு பொறியில் இருந்த பிழையை கண்டறிந்த கூகுள்! நமது நிருபர் ஜனவரி 23, 2020 ஆப்பிள் நிறுவனத்தின் சஃபாரி தேடு பொறியில், பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.