tamil-nadu கோவிட்-19 : சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,640 ஆக உயர்வு நமது நிருபர் மே 27, 2020 சென்னையில், கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது.