twitter கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சர்ச்சைக்குரிய 24 செயலிகள் நீக்கம்! நமது நிருபர் பிப்ரவரி 8, 2020 கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தகவல்களை திருடும் 24 சர்ச்சைக்குரிய செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.