rithanyacase

img

மகளிர் அமைப்புகள் குறித்து சீமான் அவதூறு பேச்சு - உ.வாசுகி கடும் கண்டனம்!

சீமான், மகளிர் அமைப்புகள் குறித்து அவதூறாகப் பேசியதற்கு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.