football இந்திய மகளிர் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் ஓய்வு நமது நிருபர் ஜூலை 18, 2025 இந்திய மகளிர் அணியின் முன்னோடியான அதிதி சௌஹான் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.