resettlement

img

புதுப்பட்டினம் பொதுகுளத்தை தூர்வார கோரிக்கை

கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் வண்ணான்குளத்தை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைத்தெருவையொட்டி ஒரு ஏக்கர் பரப்பளவில் வண் ணான்குளம் என்ற பெயரில் ஊராட்சி பொதுக்குளம் உள்ளது