reopenning

img

ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு