அவிநாசியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகம் முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டன
அவிநாசியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகம் முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டன
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது தாயார் சம்பவத்தன்று குப்பைக் கொட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அருகிலுள்ள பகுதிக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர், 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்