theni போடி ஆற்றில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் நமது நிருபர் ஜூன் 14, 2022 போடியில் பிச்சைக்கரை ஆற்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.