chennai உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தல் நமது நிருபர் செப்டம்பர் 23, 2020 கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் அரசியல் உதவியாளர் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.