வியாழன், பிப்ரவரி 25, 2021

ramesh kumar

img

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி - சபாநாயகர் ராஜினாமா

கர்நாடகா சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சபாநாயகர் பதவியை ரமேஷ் குமார் ராஜினாமா செய்தார்.

;