railwarpost

img

ரயில் அஞ்சல் அலுவலகங்கள் மூடப்படுவதை கண்டித்து சு.வெங்கடேசன் எம்பி கடிதம்.

புதுதில்லி,டிசம்பர்.07- இந்தியா முழுவதுமுள்ள 93 ரயில் அஞ்சல் நிலையங்களும் தமிழ்நாட்டில் உள்ள 10 ரயில் அஞ்சல் நிலையங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதைக் கண்டித்து ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.