publicexams

img

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை ஆரம்பம்!

சென்னை,மார்ச்.02- 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்கவுள்ள நிலையில் மாணவர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது