public sector banks

img

நிர்வாக சீர்திருத்தம் செய்ய பொதுத் துறை வங்கிகளுக்கு சுய அதிகாரம்: வங்கி வாரியம் பரிந்துரை

வங்கிகள் திறம்பட செயல்படுவதற்கு அவற்றின் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ள பொதுத் துறை வங்கிகளுக்கு சுய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வங்கி மேலாண் வாரியம் (பிபிபி) பரிந்துரைத்துள்ளது.