chennai நாடகம் நடத்த துடிக்கும் பாஜக - பெ.சண்முகம் குற்றச்சாட்டு! நமது நிருபர் அக்டோபர் 3, 2025 கரூர் சம்பவத்தில் பாஜக நாடகம் நடத்த துடிப்பதாக சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.