prevent

img

தங்க கடத்தல்: சுங்கத்துறை உதவி ஆணையர் இடமாற்றம்.... பாஜக தலைவர்கள் விசாரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை

விசாரணைக் குழுவை சீர்குலைக்க நடவடிக்கை எடுப்பதற்கான அறிகுறிகள் இருந்தன.....

img

குழந்தைகள் மீது அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுத்திடுக.... முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்

பெண்கள் மற்றும்குழந்தைகள் உரிமை செயற்பாட்டா ளர்கள், கல்வியாளர்கள், தொலைக் காட்சி நிறுவன பிரதிநிதிகள்....

img

நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் பாதிப்படையாமல் நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திடுக... முதல்வர், அமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை மனு

நெல் மூட்டை களுக்கு உரிய பணம் முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்...

img

கொரோனா பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் செயல்படுக... திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் வலியுறுத்தல்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் அனைவரின் கணக்கிலுமே அ.தி.மு.க. அரசிடம் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை இல்லை...

img

கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் கோமியம் பார்ட்டி... இந்து மகாசபை சாமியார் சக்கரபாணி கோமாளித்தனம்

பால் சார்ந்தபொருட்கள் மற்றும் மாட்டுச் சாணம், அகர்பத்தி ஆகியவை விற்கப்படும்....

img

வருமான வரிக் குறைப்பில் மறைந்திருக்கும் மோசடி... வரிக் கழிவுகளை ஒழித்துக் கட்ட முன்னோட்டம் பார்க்கும் மத்திய அரசு

10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டினால் 30 சதவிகிதம் வரி என்றிருந்தது....

img

காவிரிக்கரை பகுதிகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அபாய எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படுமா?

காவிரி கரையோர பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும்தடுப்புகள் இல்லாததால் உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.காவேரி ஆற்றின் குறுக்கேஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு அதில் தண்ணீர்தேக்கி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது

;