chennai பிங்க் ஆட்டோ திட்டம் தொடக்கம்! நமது நிருபர் மார்ச் 8, 2025 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிங்க் ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.