petro poroshenko

img

உக்ரைன் நாட்டின் குடியரசுத்தலைவர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் வல்டிமர் ஜெலென்ஸ்கி வெற்றி

தொலைக்காட்சி தொடர் ஒன்றில் குடியரசுத்தலைவர் கதாபாத்திரமாக நடித்த நகைச்சுவை நடிகர் வல்டிமர் ஜெலென்ஸ்கி உக்ரைன் நட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.