chennai சென்னை: ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! நமது நிருபர் ஜூலை 3, 2023 சென்னையில் நாளை முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.