telangana தெலுங்கானா பாஜக மாநில தலைவர் கைது நமது நிருபர் ஏப்ரல் 5, 2023 தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் இந்தி பாட வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் கைது.