nepal பனாமாவில் இடதுசாரிகள் கட்சி குடியரசுத்தலைவர் தேர்தலை வென்றது நமது நிருபர் மே 7, 2019 பனாமா நாட்டில் இடதுசாரிகள் கட்சி சார்பாக போட்டியிட்ட நிடோ கோர்டிசோ குடியரசுத்தலைவர் தேர்தலை வென்றுள்ளார்.