one religion

img

ஒரே நாடு, ஒரே மதத்திற்கு எதிராக போராடும் நேரம் வந்துவிட்டது... ‘ஆஸ்கர்’ விருது பெற்ற ஜாக்குயின் பீனிக்ஸ் பேச்சு

பாலினத் தேர்வு காரணமாகமக்கள் இப்போதும் புறக்கணிக்கப் படும் நிலை இருந்து வருகிறது. பழங்குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன. இதை எல்லாம் நாம் எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறோம். ....