tamilnadu 48 மணி நேரத்தில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழை! நமது நிருபர் அக்டோபர் 14, 2025 அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.