tamilnadu

img

சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஆவடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட 100 கர்ப்பிணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்த அமைச்சர் சா.மு.நாசர். உடன் மேயர் கு.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆணையர் ரா.சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.