venezuela எத்தியோப்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு நமது நிருபர் அக்டோபர் 11, 2019 அமைதிக்கான நோபல் பரிசு, எத்தியோப்பியா பிரதமர் அபய் அஹமது அலிக்கு வழங்கப்பட உள்ளது.