new technology

img

கடலிலிருந்து கார்பனை எடுக்கும்  'நேனோ ஜார்' தொழில்நுட்பம் !

நீரில் கலந்த கார்பன் மாசினை எடுக்க, 'நேனோ ஜார்' தொழில்நுட்பம் என்ற ஒன்றை அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின்  வேதியியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.