neet நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்வு! நமது நிருபர் மார்ச் 7, 2023 இளநிலை மருத்துவ படிப்புகளான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.