எத்தனை பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தேர்வுகள் நடைபெறும்....
மறுதேதி ஊரடங்கு முடிவடைந்த பின்னர் தெரிவிக்கப்படும்....
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஞாயிறன்று (மே 5) நாடு முழுவதும் நடந்தது.நாடு முழுவதும் 154 நகரங்களில் மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்தது.
மதுரையில் பல மையங்கள் மாற்றம் நெல்லை மாணவர்கள் மதுரையில் தேர்வெழுதும் கட்டாயம்