ஜம்மு காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா (85 வயது) உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரதான அரசியல்வாதிகள் அவமதிக்கப்பட்டால் அந்த இடம் பிரிவினைவாதிகளால் நிரப்பப்படும்