மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்
மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியது வருமாறு:மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்றும் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் ஏதும் இல்லை என்றும் இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.