mv act

img

புதிய மோட்டார் வாகன சட்டம் : மாட்டு வண்டிக்கு அபராதம் விதித்த காவலர்கள்!

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.