morbert

img

தோடர் இன மக்களின் 'மொற்பர்த்' புத்தாண்டு பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

உதகை அருகே முத்துநாடு மந்தில் தோடர் இன மக்களின் சார்பில் 'மொற்பர்த்' என்கிற புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.