mumbai மொபைல் ரீசார்ஜ்களுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ,2 வசூல் – ஃபோன்பே நிறுவனம் நமது நிருபர் அக்டோபர் 23, 2021 50 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள UPI அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு ஃபோன்பே செயலாக்கக் கட்டணம் வசூலிக்கிறது.