colombia கொலம்பியா ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 4 பேர் உயிரிழப்பு நமது நிருபர் மார்ச் 21, 2023 கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததில் பெண் உள்பட 4 அதிகாரிகள் உயிரிழந்தனர்.