north-indian தோழர் வி.பி.சிந்தன் நினைவுச் சுடர் நமது நிருபர் செப்டம்பர் 18, 2019 காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 19 அன்று துவங்கும் சிஐடியு மாநில மாநாட்டை நோக்கி வடசென்னை ஓட்டேரியில் உள்ள தோழர் வி.பி.சிந்தன் நினைவிடத்திலிருந்து தியாகிகள் நினைவுச்சுடர் செவ்வாயன்று புறப்பட்டது.