gujarat குளிர்பானத்தில் பல்லி - மன்னிப்பு கோரிய மெக்டொனால்டு நமது நிருபர் மே 25, 2022 குஜராத்தில் மெக்டொனால்டு கடையில் குளிர்பானத்தில் பல்லி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.