tamilndu-general-health-department ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் - மா. சுப்பிரமணியன் அறிவிப்பு. நமது நிருபர் ஜூன் 8, 2025 சென்னை,ஜூன் 8- ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.