canada கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு! நமது நிருபர் மார்ச் 10, 2025 கனடா,மார்ச்.10- கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.