புதிய ரேசன் கடை திறப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி 123வது வட்ட மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி, வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து 17 லட்சம் ரூபாய் செலவில் சி.வி.ராமன் சாலையில் பன்னோக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக்கட்டிடத்தை திங்களன்று (பிப்.2) மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் த.வேலு திறந்து வைத்தார்.
