tamilnadu

img

திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளி பகுதியில் முன்னாள்

திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளி பகுதியில் முன்னாள் ஒன்றிய திமுக சேர்மன் அண்ணாதுரை நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் 300 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் அண்ணா அருணகிரி தலைமையில் நடைபெற்றது. இதில் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.