world

img

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு!

கனடா,மார்ச்.10- கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து கனடாவின் 24ஆவது பிரதமராகவும், லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் 2008 - 2013 வரை கனடா வங்கியின் ஆளுநராக இருந்த மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என . லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா அறிவித்தார்.