mahendran

img

இயக்குநர் மகேந்திரன் மறைவு - தமுஎகச இரங்கல்

உடல்நலக்குறைவால் இன்று காலமான திரைப்பட இயக்குநர் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் சு. வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர் .