america ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்- எம்.ஏ.பேபி நமது நிருபர் ஜூன் 22, 2025 ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை சிபிஎம் வன்மையாக கண்டிப்பதாக அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.