lockup

img

காவலில் வைத்து கைதிகளை தாக்குவதை பொறுக்க முடியாது... காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை

கார்களை முறையாக கேட்டு விவரங்களை சேகரித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவல்துறையை நவீனப்படுத்துவதன் பகுதியாக நவீன ஊடகங்கள் வழியாகவும் இதர வழிகளிலும் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒரு முகமை (ஏஜென்சி) துவக்கப்படும். ....