kingresearchinstitue

img

கிங் ஆராய்ச்சி நிலையத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு!

சென்னை,ஜனவரி.22- கிங் ஆராய்ச்சி நிலைய ஆய்வக மேம்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.