தஞ்சாவூர் அருகே எஜமானரை கடிக்க வந்த பாம்பை, வளர்ப்பு நாய் கடித்து கொன்றது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த நாயும் இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தஞ்சாவூர் அருகே எஜமானரை கடிக்க வந்த பாம்பை, வளர்ப்பு நாய் கடித்து கொன்றது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த நாயும் இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில், ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சைநாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது