nepal நைஜீரியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 5 இந்தியர்கள் நமது நிருபர் மே 7, 2019 நைஜீரியாவில் கப்பலில் வேலை பார்த்து வந்த 5 இந்தியர்கள் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.