keralhighcourt

img

வயநாடு நிலச்சரிவு - ஒன்றிய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்!

திருவனந்தபுரம்,ஜூன் 13- நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்ற ஒன்றிய அரசை நீதிமன்றம் கடுமையாக் கண்டித்துள்ளது.